இன்று கடக ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது மன அமைதியைத் தரும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.