இன்று மிதுன ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து பணிகள் விரைவாக முடியும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த பேச்சுக்கள் மகிழ்ச்சியைத் தரும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவைப்படுகிறது. மனதிற்கு பிடித்த நபர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது அனைத்து தடைகளையும் நீக்கும்.