இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகளைத் தரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும் என்பதால் நீண்ட நாள் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டு புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் எளிதில் கைகூடும்.