இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியான முயற்சிகளில் பெரிய வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. உடல் ஆரோக்கியம் சீராக இருந்து உற்சாகத்தை தரும்.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை வணங்கி நாளைத் தொடங்குவது சிறந்தது.