இன்று ரிஷப ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைத்து மனம் மகிழ்ச்சியடையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.