இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மிகுந்த உற்சாகத்தைத் தரும். தொழில் ரீதியாக நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த காரியங்கள் இன்று சாதகமாக முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை வழிபாடு செய்வது மன அமைதியையும் நன்மைகளையும் தரும்.