இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து நிலுவையில் இருந்த வேலைகளை எளிதாக முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வு நீங்கி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று காலை சூரிய பகவானை வணங்கி பணியைத் தொடங்கவும்.