இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும், புதிய முதலீடுகள் லாபத்தை தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் சுமூகமான உறவு நீடிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார வணங்கி பணியைத் தொடங்குங்கள்.