இன்று தனுசு ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் ஆதரவும் சிறப்பாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல்நலனில் சிறு அக்கறை தேவை. மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்து பொழுதை உற்சாகமாக கழியுங்கள்.
இன்றைய குறிப்புஇன்று காலை தட்சிணாமூர்த்தியை வணங்கி வழிபாடு செய்வது சிறந்தது.