இன்று துலாம் ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் கைகூடி வரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி பொங்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும். மனதிற்கு பிடித்த விஷயங்களில் ஈடுபட்டு உற்சாகமாக இருப்பீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட தடைகள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.