இன்று கும்ப ராசிக்கு தொழில் மற்றும் உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதார நிலை சீராக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபநிகழ்ச்சிகளும் நடைபெற வாய்ப்புள்ளது. மனதை அமைதியாக வைத்துக்கொண்டு எடுத்த காரியங்களைச் சிறப்பாக முடிப்பீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்கவும்.