இன்று தனுசு ராசிக்கு தொழில் மற்றும் உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதார நிலை சீராக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாள் கவலைகள் நீங்கி உடல்நலத்தில் புத்துணர்ச்சி பெறுவீர்கள். தள்ளிப்போன காரியங்களை தைரியத்துடன் முன்னெடுத்து வெற்றி காண்பீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று காலை சூரியனை வழிபட்டு பணியைத் தொடங்கினால் காரியங்கள் கைகூடும்.