இன்று உங்களின் நீண்ட நாள் கனவுகள் நனவாகத் தொடங்கும் இனிய நாளாக அமையும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து கூடுதல் பொறுப்புகள் சிறப்பாக நிறைவேறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த ஆலோசனைகள் மகிழ்ச்சியைத் தரும். ஆரோக்கியத்தில் சிறிய அக்கறை தேவைப்படும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் எளிதில் கைகூடும்.