இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத லாபம் உண்டாகும். குடும்பத்தில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாள் ஆரோக்கியக் குறைபாடுகள் அகன்று உடல் தெம்பு பெறும். பணவரவு திருப்திகரமாக இருப்பதால் மன நிம்மதியுடன் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.