இன்று மிதுன ராசிக்கு பணியிடத்தில் உங்கள் சாமர்த்தியமான பேச்சு பாராட்டுகளை பெற்றுத்தரும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது சிறப்பான பலனைத் தரும்.