இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைத்து உற்சாகம் அடைவீர்கள். குடும்பத்தினருடன் இனிமையான நேரத்தை செலவிடுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருந்து உற்சாகத்தை தரும்.
இன்றைய குறிப்புஇன்று காலை சூரியனை வணங்கி உங்கள் பணிகளைத் தொடங்குங்கள்.