இன்று கும்ப ராசியினருக்கு பணவரவு திருப்திகரமாக அமையும். அலுவலகத்தில் உங்கள் கடின உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. புதிய முயற்சிகளில் நிதானத்துடன் செயல்படுவது சிறந்தது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்குங்கள்.