இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் எடுப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி சுமுகமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும். மனதளவில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வணங்கி நாளைத் தொடங்குங்கள்.