இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற்று மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தி சீரான உணவு முறையை பின்பற்றுவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பணப்புழக்கம் அதிகரிக்கும்.