இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும் என்பதால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். பொருளாதார ரீதியாக புதிய முதலீடுகள் லாபத்தை வாரி வழங்கும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்குவது மேன்மையை தரும்.