துலாம் ராசி அன்பர்களே, இன்று உங்கள் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத முன்னேற்றம் உண்டாகும். நிதிநிலை சீராக இருந்து பணவரவு திருப்திகரமாக அமையும். உறவினர்களுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி உணவுக் கட்டுப்பாட்டை முறையாகப் பின்பற்றுவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று மாலை நேரத்தில் மகாலட்சுமியை வழிபட பொருளாதார மேன்மை உண்டாகும்.