இன்று மகர ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் பொறுப்புணர்வு மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெற்றுத்தரும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். உடல்நிலையில் சிறு அலைச்சல் இருந்தாலும் மனதளவில் உற்சாகமாக இருப்பீர்கள்.
இன்றைய குறிப்புகுலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.