இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த குடும்பப் பிரச்சினைகள் சுமூகமாக முடிவுக்கு வரும். மனதளவில் நிம்மதியும் தெளிவும் பிறக்கும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட்டு செயல்களைத் தொடங்குங்கள்.