இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் தேடி வரும். பொருளாதார ரீதியாக பணப்புழக்கம் சீராக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு மந்தநிலை விலகி உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரிய வெற்றி உண்டாகும்.