இன்று மகர ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டும் கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மனம் விட்டுப் பேசுவது உறவை வலுப்படுத்தும். ஆரோக்கியத்தில் சிறு கவனத்துடன் இருப்பது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது நன்மைகளைத் தரும்.