இன்று துலாம் ராசிக்கு பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். குடும்ப உறவுகளில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி பெருகும். ஆரோக்கியத்தில் சிறு கவனம் செலுத்துவது உத்தமம். மன அமைதியுடன் செயல்பட்டால் அனைத்து காரியங்களும் வெற்றியில் முடியும்.
இன்றைய குறிப்புஇன்று பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து உங்கள் நாளைத் தொடங்கவும்.