இன்று ரிஷப ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் வெற்றி பெற்று மனமகிழ்ச்சியைத் தரும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது உறவை வலுப்படுத்தும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும், நேரத்திற்கு உணவும் அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபாடு செய்வது சிறந்தது.