இன்று மகர ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக நீண்ட நாள் இருந்த தடைகள் அகன்று முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று அனுமனை வணங்கி பணிகளைத் தொடங்கினால் காரியங்கள் எளிதில் கைகூடும்.