இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும், எதிர்பாராத பணவரவு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைத்து உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குடும்ப உறவுகளில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று காலை வேளையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது சிறந்தது.