இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து புதிய முதலீடுகளுக்கு வழிவகுக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான அறிகுறிகள் தென்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் உணவில் கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.