இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். ஆரோக்கியத்தில் சிறு கவனத்துடன் இருப்பது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் எளிதில் கைகூடும்.