இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும், புதிய முயற்சிகளில் நிதானம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். உங்கள் மன உறுதி உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.