இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும் என்பதால் கவனமாகச் செயல்படுவது நல்லது. குடும்ப உறவுகளில் நிலவிய சிறு மனக்கசப்புகள் நீங்கி இணக்கம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை தேவைப்படும் நாள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபாடு செய்வது நன்மைகளைத் தரும்.