இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதால் புதிய பொறுப்புகளை உற்சாகத்துடன் ஏற்பீர்கள். குடும்பத்தில் நீண்ட நாள் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமுகமான சூழல் உருவாகும். ஆரோக்கியத்தில் சிறு முன்னேற்றம் ஏற்படும், என்றாலும் உணவில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.