இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் புதிய பொறுப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தள்ளிப்போன காரியங்கள் இன்று வெற்றிகரமாக முடிவடையும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது அனைத்து தடைகளையும் நீக்கும்.