இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் அலுவலகப் பணிகளில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளலாம். ஆரோக்கியத்தில் சிறு கவனமும், நிதானமான அணுகுமுறையும் இன்று உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.