இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைத்து உத்வேகம் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெறும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி சிறு தொந்தரவுகளைத் தவிர்ப்பது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.