இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிப்பது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று காலை குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.