இன்று உங்கள் ராசிக்கு புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி உற்சாகத்துடன் செயல்படுங்கள். நீண்ட நாள் இழுபறியாக இருந்த காரியங்கள் இன்று சாதகமாக முடியும்.
இன்றைய குறிப்புஇன்று விநாயகரை வழிபட்டு பணியைத் தொடங்கினால் காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.