இன்று உங்களின் நீண்ட நாள் பணத்தேவைகள் பூர்த்தியாகும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும் மற்றும் உடல்நலம் சீராக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு இன்றைய நாள் மிகவும் உகந்ததாகும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.