இன்று மேஷ ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்க வெற்றி நிச்சயம்.