இன்று மேஷ ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் வெற்றி தரும். குடும்பத்தில் உங்கள் பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால் நிதானமாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார வணங்கி பணியைத் தொடங்குங்கள்.