இன்று மேஷ ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், நீண்ட நாள் நிலுவையில் இருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புள்ளது, உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மனதில் புதிய தெம்பும் உற்சாகமும் பிறக்கும் நாள் இது.
இன்றைய குறிப்புமுருகப்பெருமானை வணங்கி நாளைத் தொடங்கினால் காரியங்கள் கைகூடும்.