மேஷ ராசி அன்பர்களே இன்று உங்கள் பணப்புழக்கம் சீராக இருக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும் என்பதால் கவனமாக செயல்படவும். குடும்ப உறவுகளில் விட்டுக்கொடுத்து செல்வது மன அமைதியைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று முருகப்பெருமானை வழிபட காரியங்கள் வெற்றியாகும்.