இன்று மேஷ ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும் என்பதால் மனமகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் புதிய பொறுப்புகள் தேடி வரும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு பெருகும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காட்டுவது அவசியம்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்குங்கள்.