இன்று தனுசு ராசிக்கு பணவரவு சிறப்பாக இருக்கும் என்பதால் மனமகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைத்து பணிகள் தடையின்றி முடியும். குடும்ப உறுப்பினர்களுடன் சுமூகமான உறவு நீடிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை வணங்கி நாளை தொடங்குவது நன்மைகளைத் தரும்.