இன்று மேஷ ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைகளை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். குடும்ப உறவுகளில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி கூடும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.