இன்று மேஷ ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து உற்சாகமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புமுருகப் பெருமானை மனதார பிரார்த்தனை செய்து நாளைத் தொடங்குங்கள்.