இன்று உங்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். பொருளாதார ரீதியாக எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். உங்கள் செயல்களில் நிதானம் தேவை.
இன்றைய குறிப்புகுலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் எளிதில் கைகூடும்.