இன்று மேஷ ராசி அன்பர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணப்புழக்கம் சீராக இருப்பதால் நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது. பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வழிபட்டு காரியங்களைத் தொடங்கினால் நன்மைகள் பெருகும்.